ஆண்மை குறைவு, குழந்தையின்மை, விந்து அணுக்கள் குறைபாடு | மதன காமேஸ்வர லேகியம், | ஆண் மலடு | ஆண்மை தன்மை அதிகரிக்க | இரத்தம் விருத்தி
மதன காமேஷ்வர லேகியம் ஒரு ஆண் கருவளத்துடன் இருக்கிறாரா இல்லையா என்பதை கண்டறிய பல அறிகுறிகள் உள்ளது. சீரான அடிப்படையில் சில ஆழ்ந்த கவனிப்பை மேற்கொண்டால், இவ்வகையான அறிகுறிகள் தென்படும். ஆனால் அவரின் ஈர்ப்பை பெறாமல் நீங்கள் கவனிப்பது தெளிவாக தெரியாமலேயே இதனை மேற்கொள்ளலாம். அவரை கவனிக்க பாதுகாப்பான வழிகளை தேர்ந்தெடுத்து திட்டமிடப்படாத அறிகுறிகளால் அவரின் ஆண்மை குறைவு அறிகுறிகள்பற்றிய நிலையை கூறி விடலாம். விந்தணு தரம் : உங்கள் துணையின் விந்தணு அடர்த்தியாக மேகத்தை போல் இருந்தால். அதில் விந்தணு எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று அர்த்தமாகும். அதே போல் அதன் பிசு பிசுப்பு தன்மையும் முக்கியம். உங்களுக்குள் சென்ற அவரின் விந்தணு எவ்வளவு சீக்கிரத்தில் வெளியேறும் என்பது விந்தணுவின் நிலைத் திறனை பொறுத்து அமையும். வெளித்தோற்றம் : வெளித்தோற்றம் உங்கள் கணவன் அல்லது துணை உடல் ரீதியான கட்டமைப்புடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அவருக்கு கருவளம் குறைவாக இருப்பதை அவருடைய வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை வைத்து தீர்மானித்து விடலாம். அளவுக்கு அதிகமான தொப்பையுடன் அவர் இருந்தால், அது அவரின் டெஸ்...