Skip to main content

Posts

Showing posts from January, 2019

Herbal Hair Oil Preparation in Tamil - Fast Hair Growth

Herbal Hair Oil Preparation for Fast Hair Growth and Stop Hair Loss முடி உதிர்தல் இன்று நாம் பயன்படுத்துவதை போன்றே பல வருடங்களுக்கு முன்பும் எண்ணற்ற குறிப்புகளை நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர். இது உடலில் ஏற்படும் நோய்களுக்கு மட்டுமில்லை, நமது முடி, முகம் போன்ற எல்லாவற்றிற்கும் சிறந்த தீர்வை தரும். ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இந்த முடி பிரச்சினை பெரும்பாடாக உள்ளது. முடி உதிர்தல், வெள்ளை முடி வளர்தல், பொடுகு போன்றவை மிக முக்கிய பிரச்சினையாக கருதப்படுகிறது. முடியின் பலவித பிரச்சினைக்ளுக்கு இயற்கை வழி முறைகளே சரியான தீர்வை தருமாம். இந்த காணொலியில் நாங்கள் இயற்கை முறையில் ஹெர்பல் ஆயில் எவ்வாறு தயாரிப்பது என்பதை சொல்லி இருக்கிறோம். இந்த இயற்கை மூலிகை எண்ணெய் பயன்படும் மருந்துகளின் மருத்துவ பயன்களையும் சொல்லி இருக்கிறோம் இந்த மூலிகை எண்ணெய் எந்தவித இரசாயனம் இன்றி இயற்கையாக எப்படி தயாரிப்பது என்று கூறப்பட்டுள்ளன. இந்த மூலிகை எண்ணெய் தலை முடி உதிர்வு, இளநரை, முடி வளர்வதற்கு உதவுகின்றது. பொடு மற்றும் பேன் தொல்லை போன்றவற்றை நீக்க பயன்படுகிறது தேவையான பொருள்கள் தேங்க...