ஆண்மை குறைவு, குழந்தையின்மை, விந்து அணுக்கள் குறைபாடு | மதன காமேஸ்வர லேகியம், | ஆண் மலடு | ஆண்மை தன்மை அதிகரிக்க | இரத்தம் விருத்தி
மதன காமேஷ்வர லேகியம்
ஒரு ஆண் கருவளத்துடன் இருக்கிறாரா இல்லையா என்பதை கண்டறிய பல அறிகுறிகள் உள்ளது. சீரான அடிப்படையில் சில ஆழ்ந்த கவனிப்பை மேற்கொண்டால், இவ்வகையான அறிகுறிகள் தென்படும்.
ஆனால் அவரின் ஈர்ப்பை பெறாமல் நீங்கள் கவனிப்பது தெளிவாக தெரியாமலேயே இதனை மேற்கொள்ளலாம். அவரை கவனிக்க பாதுகாப்பான வழிகளை தேர்ந்தெடுத்து திட்டமிடப்படாத அறிகுறிகளால் அவரின் ஆண்மை குறைவு அறிகுறிகள்பற்றிய நிலையை கூறி விடலாம்.
விந்தணு தரம் :
உங்கள் துணையின் விந்தணு அடர்த்தியாக மேகத்தை போல் இருந்தால். அதில் விந்தணு எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று அர்த்தமாகும். அதே போல் அதன் பிசு பிசுப்பு தன்மையும் முக்கியம். உங்களுக்குள் சென்ற அவரின் விந்தணு எவ்வளவு சீக்கிரத்தில் வெளியேறும் என்பது விந்தணுவின் நிலைத் திறனை பொறுத்து அமையும்.
வெளித்தோற்றம் :
வெளித்தோற்றம் உங்கள் கணவன் அல்லது துணை உடல் ரீதியான கட்டமைப்புடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அவருக்கு கருவளம் குறைவாக இருப்பதை அவருடைய வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை வைத்து தீர்மானித்து விடலாம்.
அளவுக்கு அதிகமான தொப்பையுடன் அவர் இருந்தால், அது அவரின் டெஸ்டோஸ்டிரோன் வரத்தை தடை செய்யும். அதனால் குழந்தை உண்டாக்கும் திறனும் குறையும். குழந்தை பெற்றுக் கொள்ள டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் முக்கிய பங்கு வகிக்கிறது.
சிறுநீர்ப்பைக் குழாயின் அமைவிடம் :
அவரின் சிறுநீர்ப்பைக் குழாய் என்பது ஆணுறுப்பின் நுனியில் இருக்கும் துளையாகும். அதன் வழியே தான் விந்தணு வடிதலும் நடைபெறும். அது சரியாக, ஆணுறுப்பின் தலை பாகத்தின் நுனியில் இருக்க வேண்டும். ஒரு வேளை, அது கீழே, சுழல்தண்டிற்கு அருகில் இருந்தால், அவரின் விந்தணுவின் நீந்தும் திறன் அல்லது உங்கள் பெண்ணுறுப்பை நோக்கி சரியான திசையை நோக்கி ஊடுருவும் திறனும் பாதிக்கப்படும்.
ஆண் விதைகளின் அளவு :
ஆணின் ஆண் விதைகளில் தான் விந்தணு சுரக்கிறது. அதனால் அது எவ்வளவு தூரம் பெரிதாக இருக்கிறதோ அந்தளவுக்கு விந்தணு வரத்தும் இருக்கும்.
அது உத்திராட்சக் கொட்டை அளவில் இருந்தால், அது ஆரோக்கியமான அளவே. அது ஆண்மை நன்றாக இருப்பதற்கான அறிகுறியே. ஒரு வேளை அது கிட்னியின் அளவு அல்லது அதற்கும் சின்னதாக இருந்தால், அது அவரின் ஆண்மை திறனை பாதிக்கும் வண்ணம் இருக்கலாம்.
டெஸ்டோஸ்டிரோன்களின் அறிகுறிகள் என்பது ஆண்மை குறைவு அறிகுறிகள் என்பதும் :
ஆண்களின் ஆண்மை பெருக பெரிதும் முக்கியமான ஹார்மோனாக விளங்குகிறது டெஸ்டோஸ்டிரோன்கள். அதன் பக்க விளைவுகளை பொறுத்து ஆண்மை பற்றி முடிவு செய்யப்படும்.
விந்தணு எண்ணிக்கை அல்லது வெளியேறும் அளவு :
விந்தணுவின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் ஆண்களின் ஆண்மையில் பிரச்சனை உள்ளது என்று கருதப்படும். பொதுவாக ஆண்களுக்கு 1 மி.லி. செமனில் 20 மில்லியன் விந்தணு இருக்கும்.
இதுவே 1 மி.லி.-க்கு 10 மில்லியன் அல்லது அதற்கும் குறைவாக இருந்தால் அது இயல்பான நிலையில் கிடையாது.
அதே போல் மேகங்களை போல் அடர்த்தியான, அதிக அளவிலான விந்தணு வெளியேற்றம் ஆரோக்கியமான விந்தணு எண்ணிக்கைக்கான நல்ல அறிகுறியாகும்.
ஆண்மை குறைவும், நரம்பு தளர்ச்சியும் ஒரு நோய் அல்ல. சாதாரண ஒரு வித உடல் நலக்குறைவே. அதாவது உடலில் உள்ள இரத்த ஒட்டம் குறைவால், உடல் உஷ்ணம், மற்றும் தாதுவிருத்தி இல்லாமையால் எற்படுவதே ஆண்மை குறைவு மற்றும் நரம்பு தளர்ச்சி ஆகும்.
எங்கள மருந்தகத்தில் இவ் உடல்நிலை குறைவிற்கு மதனகாமேஸ்வர லேகியம் என்ற மருந்தினை எங்களது கை பக்குவத்தில் தயாரிக்கிறோம்.
இதில் மதனகாமபூ, பஞ்சாமிஸ்ரி, சுபேத்மிஸ்ரி, சாலாமிஸ்ரி, அமுக்கரா, தண்ணீர் விட்டான், பூமிசக்கரைகிழங்கு, நிலபனைகிழங்கு, நீர்முள்ளிவிதை, நத்தைசூரிவிதை, அத்திப்பழம்,ஜாதி பத்தரி, அக்ருட், அஸ்வகந்தா, கடுக்காய், பாதாம்பிசின், பாதாம் பருப்பு, பிஸ்தா, அஃரோட், குங்குமப்பூ, கோரோசனம், தாமரை விதை, முருங்கவிதை, பூனைகாலிவிதை, தேற்றான்விதை, போன்ற 72வகையான மருந்துகள் சேர்த்து இதனை தயாரிக்கிறோம்.
இதன் பயன்கள்; தேகபலம், தாதுவிருத்தி, தேகபுஸ்டி உண்டாகும் வீரிய விருத்திக்கும் நாடி நரம்புகளுக்கு உற்சாகத்தையும் கொடுத்து திரேக காங்கையினால் நீற்று போகும் விந்தையும் துரிதஸ்கலிதத்தையும் சொப்பனஸ்கலிதத்தையும் நிவர்த்திக்கும். நித்திரையை நிறுத்தும். மூலஉஷ்ணம், விந்து உடைந்து நீர்த்துப் போகுதல், உடம்பு இழைத்தல் போன்ற அனைத்தும் குணமாகும். மேலும் ஆண் மலடு குறையுள்ளவர்களுக்கு மிக சிறந்த மருந்தாகும்.
இம்மருந்துகள் ஆழ்வார்பிள்ளை தமிழ் மருந்து கடையில் மட்டும் கிடைக்கும். மேலும் தொடர்புக்கு
விலை ₹1500
வீ்.கோபாலகிருஷ்ணன்,RIMP,
பரம்பரை வைத்தியர்,
ஆழ்வார்திருநகரி,
தூத்துக்குடி மாவட்டம். 9994131202,9952332395

Cash & delivery undaa?
ReplyDelete